7299 எண்களை வகைப்படுத்தல்.

M.K.பீரிஸ் (மூலம்), A.J..குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, W.M.பியதாச, K.D.D.பேர்சிவல், சி.தேவராணி  (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

56 பக்கம், வரைபடங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், எண்ணும் இலக்கமும், எண் தொடைகளின் பண்புகள், கேத்திரகணித எண்கோலங்கள், சிக்கல் எண்கள் ஆகிய விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. எண்தொகுதிக்குத் தனியான பண்புகளும் விதிகளும் உள்ளன. வெவ்வேறு எண் தொடைகளுக்கான விசேட பண்புகளும் உள்ளன. சில எண் கோலங்கள், பழைய கிரேக்க கேத்திரகணித உண்மைகளில் இருந்து உருவமைக்கப்பட்டவையாகும். கடந்த காலங்களிலும் எண் தொடர்கள் உருவாக்கப்பட்டன.  இந்த மொடியுலைக் கற்பதன்மூலம் சில எண் தொகுதி பற்றிய அறிவைப்பெற முடியும்.

ஏனைய பதிவுகள்

Appareil À Thunes Du Appoint Effectif

Satisfait Lesquelles Ressemblent Les bénéfices Et Inconvénients Des Prime Sans nul Archive ? – Apprenez les faits ici maintenant Soirée pour Interrogation Les Casinos De