D. ஜயசிறி வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜயசேன, H.R.நிமல் ஜயசேகர, M.P.ஏக்கநாயக்க, M.அப்துல் வாஹிது, P.கபிரியேல், J.A.S.ஜயலத், S.சிவப்பிரகாசம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
24 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். திண்மங்களின் இயல்பு, தளமேற்பரப்புகளால் ஆக்கப்பட்ட திண்மங்கள், வெவ்வேறு வகையான திண்மங்கள், தளமேற்பரப்புகளையும், வளைமேற்பரப்புகளையும் கொண்டுள்ள திண்மங்களும் வளைமேற்பரப்புகளை மாத்திரம் கொண்டுள்ள திண்மங்களும் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.