பா.கிருபாகரன். கொழும்பு 6: Maths Centre, 6 A Ramakrishna Road, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2004. (கொழும்பு 6: எஸ். பிரின்ட், இல. 4C, 1, பசல்ஸ் லேன், வெள்ளவத்தை).
iv, 110 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 29×21 சமீ.
வெள்ளவத்தை, கணித நிலையம் என்ற தனியார் கல்வி நிறுவனத்தினால் தரம் 6 மாணவர்களின் கல்வித் தேவைக்காக விளக்கங்களுடனும் விடைகளுடனும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டது. நூலாசிரியர் கொழும்பு ரோயல் கல்லூரியின் கணித ஆசிரியராவார்.