கு.வி.அச்சக பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக நிலையம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: கு.வி. அச்சகம், 58, கிறீன் லேன்).
(2), 118 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 26×19 சமீ.
தேசிய கல்வி நிறுவகத்தால் 2001முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதுவொரு கு.வி. புத்தக நிலைய வெளியீடு என்ற வகையில் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை. எண்கோலங்கள், திசை கொண்ட எண், திண்மங்கள், அளவீடுகள் உள்ளிட்ட 28 தலைப்புகளில் இந்நூலில் கணிதப்பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இறுதியில் விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன.