கு.வி.அச்சக பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக நிலையம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: கு.வி. அச்சகம், 58, கிறீன் லேன்).
(4), 192 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 27.5×21 சமீ.
தேசிய கல்வி நிறுவகத்தால் 2001முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதுவொரு கு.வி.புத்தக நிலைய வெளியீடு என்ற வகையில் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை.