7306 கணிதப் பயிற்சி தரம் 10: விளக்கங்களுடனும் விடைகளுடனும்.

பா.கிருபாகரன். கொழும்பு 6: Maths Centre, 6 A Ramakrishna Road,  1வது பதிப்பு, ஆகஸ்ட் 2004. (கொழும்பு 6: எஸ். பிரின்ட், இல. 4C, 1, பசல்ஸ் லேன், வெள்ளவத்தை).

iv, 110 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 29×20.5 சமீ.

வெள்ளவத்தை, கணித நிலையம் என்ற தனியார் கல்வி நிறுவனத்தினால் தரம் 10 மாணவர்களின் கல்வித் தேவைக்காக விளக்கங்களுடனும் விடைகளுடனும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் கொழும்பு ரோயல் கல்லூரியின் கணித ஆசிரியராவார். இவரது ஏழாவது கணிதபாட நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

7 Eur welkomstbonus

Volume Mag Ego Kansspelbelasting Voldoen Mits Ego Strafbaar Wind Pro Tussenvoegsel Vegas?: kijk eens op de weblink Koningskroon Koningskroon /nl/take-5/ Scratchmania Astuce Gokhuis Markt Gokhal