7311 கணிதம் புதிய பாடத்திட்டம் 2001ம் ஆண்டு தரம் 8.

எஸ்.திலீபன். வத்தளை: OKI International School, 43, Old Negombo Road, 5வது பதிப்பு,  ஆகஸ்ட் 2004, 1வது பதிப்பு, மார்ச் 2001. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125 A, நியு மூர் வீதி).

(4), 138 பக்கம், விலை: ரூபா 135., அளவு: 21×15 சமீ.

2000ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த தரம் 8இற்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைய இப்பயிற்சி நூல் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களிடம்  கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துமுகமாக இப்பயிற்சி நூலில் முக்கிய குறிப்புகள், உதாரணங்கள், பயிற்சிகள், என்பவற்றையும் ஒவ்வொரு அலகு முடிவிலும் அவ்வலகிற்கான விடைகளையும் நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Beetle Mania Deluxe Online Spielen

Content Beetle Mania Spielautomat: Tipps and Tricks Pro Spielautomaten – dolphin pearl deluxe 2 Spielautomaten Beetle Mania Spielautomat Online Casino Mit Google Play Bezahlen Kostenlos