7312 கு.வி. இன் 1999ம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்திற்கான கணிதம் செயல்நூல்: தரம் 9.

கு.வி.அச்சக பதிப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம்).

(6), 86 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 25.5×19 சமீ.

1999ஆம் ஆண்டு இலங்கை தேசியக் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைய தரப்படுத்தப்பட்ட பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கிய நூல். பல்கோணிகளின் கோணங்கள், திரவ அளவீடு, பிரதியீடு, தொடை, ஒழுக்கு, சுட்டிகள், பின்னங்களும் தசம பின்னங்களும், விகித சமன், சமனிலிகள், உருப்பெருக்கம், எளிய வட்டி ஆகிய விடயங்கள் உள்ளிட்ட 40 தலைப்புகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்