E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமல் ஜயசேகர, W.M.பியதாச, M.M.சிப்லி, M.கோபால், V.சிவராஜா (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
40 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நாற்பக்கல் ஒன்றின் சுற்றளவு, பரப்பளவு, முக்கோணிகளினதும் நாற்பக்கங்களினதும் பரப்பளவுகளைக் கணித்தல், வட்ட அளவைகள் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.