W.இரத்நாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, W.M.பியதாச, H.R.N ஜயசேகர, D.J.வனசிங்க, S.தேவராணி, K.சிவலோகநாதன், P.A.C.S..பெரேரா (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
32 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், திண்மங்களின் மேற்பரப்பு, வளைகோடுகளையும் வளைமேற்பரப்புகளையும் கொண்ட திண்மங்களின் மேற்பரப்பு, நேரான விளிம்புகளையுடைய திண்மங்களின் கனவளவு, வளைந்த விளிம்புகளையும் வளைந்த மேற்பரப்புகளையும் கொண்ட திண்மங்களின் கனவளவு ஆகிய விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.