M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயதுங்க, M.K.பீரிஸ், W.M. பியதாச,. K.D.D.பேர்சிவல், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
96 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மையநாட்டத்தை அளத்தல், ஆகாரம், இடையம், இடை, பரம்பல்களின் அளவீடு, நிகழ்தகவு ஆகிய ஆறு பிரிவுகளில் புள்ளிவிபரவியலும் நிகழ்தகவும் பற்றி இந்நூல் விளக்கமளிக்கின்றது.