வே.நவரத்தினராசா. கொழும்பு: வே.நவரத்தினராசா, 1வது பதிப்பு, 2006. . (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
vi, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
நில அளவையோடு (Surveying) சம்பந்தப்பட்ட பல முக்கிய அடிப்படை விடயங்களை தெளிவுபடுத்தி வெளிவந்துள்ள நூல். நில அளவைத்துறையை தமது தொழில்துறையாகத் தேர்ந்தெடுக்க முன்வரும் ஒருவருக்கு அதன் பரிமாணங்களை இந்நூல் விரிவாகத் தருகின்றது. நில அளவையியல், நீட்டல் அளவையியல், திசைகோள் அளவையியல், மட்டமாக்கல், தளமேசை அளவையியல் ஆகிய 5 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நில அளவையியல்துறையில் பயன்படுத்தப்படும் துறைசார் ஆங்கிலச் சொற்களுடன் பரிச்சயத்தையும் வாசகர் பெறமுடிகின்றது. கலைச்சொற்றொகுதி அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.