A.G.N.H.பெரேரா (மூலம்), R.P.A.ஜயசேகரா, W.R.L.M.வீரக்கொடி, C.K.வைத்தியரத்தின, S.கருணாரட்ண (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்).
32 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மூலகங்களும் சேர்வைகளும், அணு அமைப்பு, அணு எண், தொடர்பு அணுத் திணிவு, சமதானி ஆகிய தலைப்புகளில் சடப்பொருள்களின் துணிக்கை இயல்பு பற்றி விளக்கப்பட்டுள்ளன.