மியூரியல் பெரேரா (மூலம்), K.U.ஆட்டிகல, R.P.A. ஜயசேகர, A.G.N.H.பெரேரா, W.M.H.தசநாயக்க, P.பிலப்பிட்டிய, ஆ.கோபால், M.H.M.யாகூத் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
40 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், அங்கிகளின் இனப்பெருக்க முறைகள், தாவரங்களில் இலிங்கமுறை இனப்பெருக்கம், மனித இனப்பெருக்கம் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.