7372 கொலஸ்ட்ரோல் கட்டுப்படுத்துவது எப்படி?

எம்.கே.முருகானந்தன். கொழும்பு 6: எம்.கே.முருகானந்தன், 48/1, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு: Soft coins Designers and Printers).

ii, 30 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21×14.5 சமீ.

இந்நூலில் கொலஸ்ட்ரோல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்ததை அறிவது எப்படி, கட்டாயமாக இரத்தப் பரிசோதனை உள்ளிட்டவைகளைச் செய்ய வேண்டியோர் யாவர், இரத்தத்தில் கொழுப்பு எந்தளவில் இருக்கவேண்டும், கொலஸ்ட்ரோல் அதிகரிப்பதற்குக் காரணங்கள் என்பன போன்ற பல விடயங்கள் பகுதி பகுதியாகப்பிரித்து விபரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்