பி. சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
iv, 58 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21.5×14.5 சமீ.
சங்கீதபூஷணம் பி.சந்திரசேகரம் எழுதிய இந்நூல் இசையாசிரியர்களுக்கு கைநூலாகவும், J.S.C., G.C.E. வகுப்பு மாணவர்களுக்;கும் NCOMS பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது மேலதிக அறிவுக்கும் பயிற்சிக்கும் ஏற்ப தயாரிக்கப்பட்டது. இது ஸ்வரம், ராகம், தாளம், ப்ரபந்தம், வாக்கேயகாரர் லக்ஷணம், வாத்தியம், நிருத்தனம், அநுபந்தம் ஆகிய எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18387).