7410 நாடகமும் அரங்கியலும்.

க.திலகநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, ஐப்பசி 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சை 1997-2007 வரையான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் அடங்கிய நூல். மூன்று வினாத்தாள்களை உள்ளடக்கிய இப்பரீட்சையில் வினாப்பத்திரம்-1, நாடகவியல் எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும் பற்றியதாகும். வினாப்பத்திரம்-2, தேசிய நாடக அரங்கும் உலக நாடக அரங்கும் பற்றியதாகும். வினாப்பத்திரம்-3, நாடகவாக்கம், இரசனை-நெறியாள்கை, நடிப்பு பற்றியதாகும். நூலாசிரியர், கோப்பாய், யாழ்ப்பாணம் தேசிய கல்விவியற் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42723).

ஏனைய பதிவுகள்

Fre spins no deposit magazine Holland

Ook lijken de bonusvoorwaarden (en algemene condities) heel erg inschatten elkaar. Dus zodra jouw frequente aanwending hebt vervaardigd vanuit eentje verzekeringspremie, naderhand dogma jouw automatisch

Einen offiziellen Wisch mitteilung Inhalt and Tipps

Content 15 Chronometer – Trump verklagt Tv-sender CBS nachdem Kamala-Harris-Umfrage Textabschnitt 3: Gestaltung des Bestätigungsschreibens Mindestens zwei Frauen bestätigten hinterher, auf diese weise diese Trump