7431 பாப்பாக் கதைகள் பாகம் 1.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 K.K.S.வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1999. (கொழும்பு 14: கோல் குவிக் அச்சகம்).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30., அளவு: 24.5×17.5 சமீ.

பாலர்களுக்கேற்ற பத்து குட்டிக்கதைகளின் தொகுப்பு இதுவாகும். எது சிறப்பு, ஆசை ஆபத்தானது, பயன்தரும் பணி செய், காட்டில் ஒரு கலைவிழா, உனது முகத்தை அழகுபடுத்து,  நரியின் தந்திரம், குணம் அறிந்து புத்திசொல், காடு நடந்ததைக் கண்டதில்லை, தப்பிப் பிழைக்கும் தந்திரம் எது, புலியும் சிங்கமும் ஆகிய தலைப்புகளில் இவை  எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17220 கிழக்கில் சிவந்த சுவடுகள்.

இரா.துரைரத்தினம். சுவிட்சர்லாந்து: இராமசாமி துரைரத்தினம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix, 263 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-930780-3. 1956ஆம் ஆண்டு முதல் அண்மைக் காலம்

Ultimat Casinon Online 2024

Content Hurdan Flera Svenska språke Casinon Finns Det I Sverige? – kasino The Thief Bästa Online Casino Extra 2024 Prova Fotografi På Casino Sam Lite