7437 அவன் பெரியவன்.

அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 2வது பதிப்பு, மே 1998, 1வது பதிப்பு, ஜுலை 1993. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).

vi, 7-48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 65., அளவு: 18×12 சமீ.

ஒரு யானை தன்னோடு சிறு வயது முதல் பழகிய ஒரு மனிதனிடம் அன்பு காட்டுதல் இக்கதையின் கருவாகின்றது. பத்திரிகைத் தட்டுப்பாடு, பொருளாதாரத் தடைகள் மலிந்த போர்க்காலச் சூழலில் 1993இல் முதலாம்  பதிப்பு யாழ்ப்பாணத்திலிருந்து வரதர் வெளியீடாக சிறுவர் கதை மலர்- 01 என்ற  தொடரில் வெளிவந்தது. இந்த மீள்பதிப்பில் முன்னைய பதிப்பின் குறைகள் களைந்து சிறுவர்களுக்கேற்ற (ஆசை இராசையாவின்) சித்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 517655).

ஏனைய பதிவுகள்

Buffalo Diamond Position

Articles Invisible Object Game Informal Game Betting Experience Games Details Wahoo: The brand new Marble Board game Your task here is going to household pursue