7445 முயலாரின் சாகசங்கள்: சிறுவர் நவீனம்.

கிருஷ்ணசந்தர் (இந்தி மூலம்), ஸீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வறபலான வீதி, திஹாரிய, 2வது பதிப்பு, ஜுலை 2004, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (கொழும்பு 11: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாஹிபு வீதி).

(4), 64 பக்கம்,  சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 19×13 சமீ., ISBN: 955-95661-7-2.

வட இந்திய எழுத்தாளர் கிருஷ்ணசந்தர் சாலாக் கர்கோஷ் என்ற பெயரில் எழுதிய ஹிந்தி நாவலின்  மொழிபெயர்ப்பின் திருத்திய பதிப்பாகும். சிறுவர்களின் சிந்தனைக்கும் ரசனைக்கும் விருந்தளிப்பதாக அமைந்த படங்களுடன் கூடிய இந்நாவல் முன்னர்  1977இல் சிந்தாமணி  பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 618740).

ஏனைய பதிவுகள்

7361 கரையோர கடல் வேட்டை.

லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி (தொகுப்பாசிரியர்). அக்கரைப்பற்று 07: திருமதி லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, நெசவு நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2005. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செற்). xxiv, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200.,