7493 சருகுகள்.

ஈழபாரதி. (இயற்பெயர்: எ.நிக்சன்). தமிழ்நாடு: பூபாளம் வெளியீடு, முத்துவீரகண்டியன்பட்டி, ஆவாரம்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் 613602, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

85 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21×14 சமீ.

இலங்கையில் நெடுந்தீவைச்சேர்ந்தவர் ஈழபாரதி. தற்போது தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். புதுக்கோட்டை தனியார் தொழிற்கல்வி நிலையமொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் எழுதி, தமிழகத்தின் சிற்றிதழ்களான மாணவர் விடியல், ஈழசுதந்திரன், ஊற்று, பூபாளம், இனிய நந்தவனம், ஏழைதாசன் ஆகியவற்றில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இந்நூலாகும்.

சருகுகள்.

ஈழபாரதி (இயற்பெயர்: எட்வர்ட் ஜுட் நிக்சன்). பிரான்ஸ்: தமிழ் நெஞ்சம், 59, rue des Entrechats, 95800 Cergy, 2வது பதிப்பு, ஜுலை 2019, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (பிரான்ஸ்: தமிழ்நெஞ்சம் அமீன்).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இலங்கையில் நெடுந்தீவைச்சேர்ந்தவர் ஈழபாரதி. தமிழகத்தில் புலம்பெயர்ந்து சிலகாலம் வாழ்ந்த பின்னர் தற்போது பிரான்சில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். புதுக்கோட்டை தனியார் தொழிற்கல்வி நிலையமொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் எழுதி, தமிழகத்தின் சிற்றிதழ்களான மாணவர் விடியல், ஈழசுதந்திரன், ஊற்று, பூபாளம், இனிய நந்தவனம், ஏழைதாசன் ஆகியவற்றில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இந்நூலாகும். 2007இல் வெளிவந்த முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்களுடன் புதிய கவிதைகளையும் சேர்த்து இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 7493).

ஏனைய பதிவுகள்

Kostenlose Datenschutzerklärung pro Die Webseite

Content Informationen nach Cookies | dieser Inhalt Dies Wichtigste zur DSGVO-konformen Datenschutzerklärung für jedes Websites Variationen durch „Diese Brücke ist gar nicht personal…“ inside verschiedenen