சோ.இளமுருகனார். யாழ்ப்பாணம்: தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், 1வது பதிப்பு, 1957. (யாழ்ப்பாணம்: ச.குமாரசாமி, ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
(10), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
பாயிரம், தமிழரும் இலங்கையும், தமிழ்த்தாயின் கலைச் செல்வம், தமிழ்த்தாயின் தெய்வத்தன்மை, தமிழ்த்தாய் இலங்கையிற் பண்டுதொட்டுத் தனிச்செங்கோல் செலுத்தினாள், தமிழ்ச் சாதியின் தனிப்பெருமை, தமிழ்த்தாயை அரசுகட்டிலேற்றுக ஆகிய ஏழு தலைப்புகளில் 91 செய்யுள்களை உள்ளடக்கியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எஸ்.ஹன்டி பேரின்பநாயகம் அவர்களின் ஆங்கில அணிந்துரையுடன் கூடியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102409: கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகப் பதிவிலக்கம் 2502).