ஆலயங்கள் சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 14105-14177

14177 ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமித்தி: வெள்ளிவிழா மலர் 1995.

மலர்க் குழு. கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா குடீர், 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: செவ்வந்தி அச்சகம்). (72) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20

14176 ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக மலர் -1963.

தேவஸ்தானத்தார். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், கார்யகலாமந்திரம், 1வது பதிப்பு, ஜுலை 1963. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6) 87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 25×19 சமீ. 01.07.1963 அன்று

14175 ஸ்ரீ நகுலாம்பிகை (கீரிமலை) அருட்ஜோதி மலர், 1969.

து.சுந்தரமூர்த்தி ஐயர் (பதிப்பாசிரியர்). கீரிமலை: பிரமஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்கள், நகுலேஸ்வர ஆதீன வெளியீடு, 1வது பதிப்பு, 1969. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). (2), 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5

14174 ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய சிறப்பு மலர்.

விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் (மலராசிரியர்). தொண்டைமானாறு: ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 2000. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் அச்சகம், நாவலர்மடம்). ii, 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14173 ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜயந்தி மலர்-05.01.2000.

மலர்க் குழு. தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீபோதிருக்கம வீதி, களுபோவிலை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 236 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14172 வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: இராஜகோபுர மணிக்கோபுர மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2011.

க.ஜெயவீரசிங்கம், க.சபாஜிதன், ப.தங்கவடிவேலு (மலர்க்குழு). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, 1வது பதிப்பு, 2011. (வவுனியா: எஸ்.பி.எஸ். ஆதவன் அச்சகம், மில் வீதி/ தண்ணீரூற்று: கலைவாணி அச்சகம்).(116) பக்கம்,

14171 வட்டுக்கோட்டை – தெக்கணப்பாய் கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஷ்வரர் ஆலய கும்பாபிஷேக மலர். மலர்க் குழு.

வட்டுக்கோட்டை: கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயம், மூளாய் வீதி, தெக்கணப்பாய், வட்டுக்கோட்டை மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (100) பக்கம், புகைப்படங்கள், விலை:

14170 ராமகிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) நூற்றாண்டு விழா 1897-1997: சிறப்பு மலர் 1998.

மலர்க் குழு. கொழும்பு 6: ராமகிருஷ்ண மிஷன், இல. 40, ராமகிருஷ்ண வீதி, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இச்சிறப்பிதழில்

14169 யாழ்.இந்துக்கல்லூரி சிவஞான வைரவர் கோவில் குடமுழுக்கு விழா மலர்.

கை.க.விசாகரத்தினம், இ.சங்கர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், யாழ். இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). (52) பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,