சிறுவர் பாடல்கள், கவிதைகள் 9525-9536

9526 குழந்தைக் கவி அமுதம்.

தர்மேந்திரா. யாழ்ப்பாணம்: தர்மா வெளியீடு, 28, கலைமகள் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, மார்ச் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). xvi, 25 பக்கம், விலை: ரூபா 25.00,