சிறுவர் பாடல்கள், கவிதைகள் 9525-9536

9536 விரியும் மொட்டுக்கள்.

சு.வள்ளியம்மை (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை, வளர்பிறை, அமிர்தாம்பிகை வித்தியாலயம் அருகாமை, கண்டி வீதி, நுணாவில் கிழக்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (சாவகச்சேரி: நியு செந்தில் பிரின்டர்ஸ், கச்சாய் வீதி). xi,

9535 பாலர் பாட்டு தொகுதி 3.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, வைகாசி 1987, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA  தம்பி வீதி). 44 பக்கம்,

9534 பாப்பாவுக்குப் பத்துப் பாடல்கள்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி வீதி). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.,

9533 செந்தமிழ் மழலைப் பாடல்.

பத்மா இளங்கோவன். சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி ஓப்செட்). 64

9532 செந்தமிழ் சிறுவர் பாடல்.

பத்மா இளங்கோவன். சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி ஓப்செட்). 64

9531 சின்னச் சின்னப் பாட்டு: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீடு, 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (3) 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 40., அளவு: 21×15 சமீ.

9530 சிறுவர் செய்யுள்: பைபிள் கதைகள்.

பாவலவன். (இயற்பெயர்: பா.சத்தியசீலன்). யாழ்ப்பாணம்: பாக்ஸ் கிறிஸ்ரி, அமைதி அருள் மையம், 1வது பதிப்பு, 1991. (ஆனைக்கோட்டை:  மஞ்சரி பதிப்பகம்). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ. இனிதாய் அமைந்தது எம்

9529 சிறுவர் குரல் அமுதம்.

சிதம்பரபத்தினி (இயற்பெயர்: பத்தினியம்மா திலகநாயகம் போல்). யாழ்ப்பாணம்:  திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல்,  மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை

9528 சந்தனப் பொட்டுச் சுந்தரம்பிள்ளை.

பா.சத்தியசீலன். மானிப்பாய்: ச.கலாதேவி, கலைவண்ணம், சின்னப்பா வீதி, நவாலி, 1வது பதிப்பு, டிசம்பர் 1979. (யாழ்ப்பாணம்: விக்னேஸ்வரா அச்சகம்). 12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.20, அளவு: 20.5×16.5 சமீ. சிறுவர்களுக்கான வேடிக்கைக்

9527 குழந்தைப் பாடல்கள்.

இளங்கம்பன் பழநி. யாழ்ப்பாணம்: குலபதி ஆறுமுகம் கந்தையா, அஷ்டலட்சுமி வெளியீடு, சிவா பிறின்டர்ஸ், கைதடி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி ஒழுங்கை ). 32 பக்கம்,