பிறமொழிக் கவிதைகள் 9826-9827

9827 வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய கவிதைகள்.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 21, சட்டநாதர் வீதி, நல்லூர்). (6), vi, 42 பக்கம், விலை: ரூபா 200.,

9826 உன்னை வாசிக்கும் எழுத்து.

ஜமால் ஜுமா (அறபு மூலம்), நினா பஸ்ஸத் (ஆங்கில மூலம்), அஷ்ரஃப் சிஹாப்தீன் (தமிழாக்கம்). வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கந்த ரோட், மாபோல, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007.