பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் 9833-9834

9834 பிள்ளைகளின் வீடு.

மெரில் காரியவசம் (சிங்கள மூலம்), சின்னையா கனகமூர்த்தி (தமிழாக்கம்).கொழும்பு 7: சமூக, கலாசார ஒருங்கிணைப்பு அமைச்சு, 255 பௌத்தாலோக மாவத்தை, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, 223

9833 சிட்டுக் குருவிகள்.

ஆர்.ஆர்.சமரக்கோன் (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட்