இஸ்லாம் 9228-9241

9231 இஸ்லாம்: 9ம் 10ம் தரங்கள்.

நூலாக்கக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). (7), 506 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

9230 இஸ்லாம் ஐந்தாம் தரம்.

முக்தார் ஏ.முஹம்மது (பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. நற்குணங்கள் என்ற முதலாம்

9229 இறசூல் சதகம்.

அப்துல் காதர் லெப்பை. மட்டக்களப்பு: மணிக்குரல் பதிப்பகம், 20, ஆமன் கோர்னர், 1வது பதிப்பு, ஜனவரி 1966. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம், முனைத்தெரு). x, 99 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 16.5×12

9228 அல்லாஹ்வின் முழக்கம்: நூறின் அருளின் அறிவின் பிரகாச விளக்கம்.

சேக் முகையுதீன் குருபாவா. கொழும்பு: இலங்கை சூபி (ஞான) விளக்கக்குழு, 139 தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxxi, 602 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை,