9128 ஆசியத் திருச்சபை வரலாறு: பாகம் ஒன்று (கி.பி.40-1800 ஆண்டுகள் வரை சில பதிவுகள்).
ஜெ.இ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 47, 6ஆம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, மாசி, 2007. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி). xiv, 214 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.,