அரசறிவியல் 9274-9276

9276 குடிஇயலும் அரசியலும்.

ஏ.ஜே.வில்சன். பேராதனை: ஏ.ஜே.வில்சன், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1954. (கொழும்பு:  ஏ.என்.சீ.எல், லேக் ஹவுஸ்). (6), 211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 21×14 சமீ. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில்

9275 அரசியல் விஞ்ஞான கோட்பாடுகள் நிறுவனங்கள்.

ச.எரிக் கென்றிசன் (நிலான்). மன்னார்: ச.எரிக் கென்றிசன், முருங்கன்பிட்டி, முருங்கன், 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 126 பக்கம், விலை: ரூபா

9274 அரசறிவியல்: எவ்வாறு  வினாக்களுக்கு விடை அளிப்பது.

ஆனந்தராஜன் கியுபேட். யாழ்ப்பாணம்: ஆனந்தராஜன் கியுபேட், அரசறிவியல் விரிவுரையாளர், புதிய உயர் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி). 55 பக்கம், விலை: