9274 அரசறிவியல்: எவ்வாறு  வினாக்களுக்கு விடை அளிப்பது.

ஆனந்தராஜன் கியுபேட். யாழ்ப்பாணம்: ஆனந்தராஜன் கியுபேட், அரசறிவியல் விரிவுரையாளர், புதிய உயர் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.

வினாவிடை வடிவில் விளக்கப்பட்டுள்ள இந்நூல் க.பொ.த. உயர்தர வெளிவாரி கலை முதல் தேர்வு (ஜீ.ஏ.கியூ) மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வினாக்களுக்கு எவ்வாறு விடை அளிப்பது என்பது தொடர்பாகவும் இந்நூல் விபரிக்கின்றது. வினாக்களுக்குப் பொருத்தமாக விடைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற குறிப்பும்; சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இவ்வாறான அமைப்பில் மாணவர்கள் கூடிய விபரங்களைத் தொகுத்து எழுதுவதன் மூலமாக அதிகூடிய புள்ளிகளைப் பெறமுடியும் என்பது ஆசிரியரின் நம்பிக்கையாகும்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33386).

ஏனைய பதிவுகள்

nettikasinon kautta

Mgm casino online Casino online Bonus Nettikasinon kautta De ene casino bonus is de andere niet en de bonusvoorwaarden zijn dus vaak uniek. Daarom is

11940 ஞானபீடத்தைக் கண்டேன்.

கலைச்செல்வன். கொழும்பு 2: இலக்கிய முற்றம், ஈ.ஜீ.02 தேசிய வீடமைப்புத் திட்டம், விதானகே மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 81