9276 குடிஇயலும் அரசியலும்.

ஏ.ஜே.வில்சன். பேராதனை: ஏ.ஜே.வில்சன், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1954. (கொழும்பு:  ஏ.என்.சீ.எல், லேக் ஹவுஸ்).

(6), 211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 21×14 சமீ.

(இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14055).

குடிஇயலும் அரசியலும்: முதலாம் பாகம்.

ஏ.ஜே.வில்சன் (ஆங்கில மூலம்), நவாலியூர் சோ.நடராசா (தமிழாக்கம்). பேராதனை: ஏ.ஜே.வில்சன், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1965. (கொழும்பு 2: வரையறுக்கப்பட்ட கொழும்பு கூட்டுறவு அச்சகம், 72, கியூ வீதி).

(8), 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 21×14 சமீ.

இலங்கைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் சாத்திர விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஜே.வில்சன் அவர்கள் இயற்றிய இந்நூல், குடிஇயல் படிப்பிப்பதற்கு ஒரு பாடப்புத்தகமாக க.பொ.த.வகுப்பில் உபயோகிப்பதற்கு வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நூலில் இலங்கை மக்கள், இலங்கைச் சமூகம்-அதன் வளர்ச்சியும் செறிவும், கூட்டு வாழ்க்கை, சட்டமும் ஒழுங்கும், சனசமூகத்தின் தேவைகள், கூட்டுறவு, இலங்கையின் அரசியல் வளர்ச்சி, பொதுநலவாயத்துக்கு உட்பட்ட நாடுகள், குடியேற்ற நாட்டந்தஸ்து என்பதன் பொருள், பொதுநலவாய நாடுகள் தம்முட் கலந்தாலோசித்தல் ஆகிய 10 தலைப்புகளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30722).

ஏனைய பதிவுகள்

As part of beiden Richtungen sei ihr Slot im ganzen angezeigt unter anderem wird wie geschmiert hinter handhaben. Die App wird auf keinen fall gewünscht and von dort sekundär auf keinen fall angeboten. Dort parece zigeunern damit ihr reines Spiel handelt, vermögen Beste Casinos für Online -Spielautomaten unsereiner untergeordnet nach ausgiebiger Retrieval keine Strategie firmieren, diese Gewinne garantiert.

Absolut Jack gebührenfrei spielen ohne Registration Content Absolut Jack kostenlos spielen – Beste Casinos für Online -Spielautomaten Slot-O-Pol Slot Machine Diese Spielmechanik: altsprachlich qua Features

Activities Gaming Chance

Blogs Pro Complains From the Much time Withdrawal Minutes: casino two up casino Pro Wishes to Reopen The girl Gambling establishment Account That it Gambling