பொதுச் சுகாதாரம் 9442-9445

9445 சுகாதாரம்: சரீர சாஸ்திரம் அடங்கியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், தத்துவ சாஸ்திர ஆசிரியர் (Science Master), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 9வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). xii, 228 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.50, அளவு:

9444 சுகாதாரக் கல்வி: பத்தாந்தரம்.

எஸ்.வி.பி.பிள்ளை. யாழ்ப்பாணம்: தேசிய கல்வி வெளியீடு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (3), 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ. க.பொ.த. வகுப்புகளுக்கு ஏற்றதாக, 1978அம்

9443 சுகாதார போதினி: உடனலவியலும் உடற்றொழிலியலும்.

ச.அ.தர்மலிங்கம், இ.தர்மலிங்கம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1962. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 150 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

9442 சுகாதார சேவையாளரின் கைநூல்: ஏனையோரும் பயன்படுத்தக்கூடியது.

வே.கிருஷ்ணராஜா. யாழ்ப்பாணம்: தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், 1வது பதிப்பு, ஆடி 1988. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி). (7), 242 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 58.00, அளவு: 24×18.5