9445 சுகாதாரம்: சரீர சாஸ்திரம் அடங்கியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், தத்துவ சாஸ்திர ஆசிரியர் (Science Master), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, 9வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

xii, 228 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.50, அளவு: 21×14 சமீ.

இலங்கையின் வித்தியாபிரசுர சபையினரால் 2.8.1955இல் அங்கீகாரம் பெற்ற பாட நூல். சுகம், நோய், நமது தேகம், இரத்தம், பவனம் அல்லது காற்று, சுவாசித்தல், தண்ணீர், ஆகாரம், சீரணம், உணவு, சமையல், பானங்கள், பிளிகையும் தசிரகோளங்களும், தேகத்திலுண்டாகும் அழிவும் கழிவு பதார்த்தங்களும், சருமம், நீராடல், ஆடை, தேகாப்பியாசம், இளைப்பாறுதல், பழக்க வழக்கங்கள், பஞ்சேந்திரியங்கள், வீடுகள், எங்கள் சத்துருக்கள், ஒட்டு வியாதிகளும் தொற்று வியாதிகளும், வியாதிக் கிருமிகளை அழித்தல், சில சாதாரண நோய்கள், குழந்தைகளை நிர்வகித்தலும் நோயாளிகளைப் பாதுகாத்தலும், ஆபத்து வேளையில் ஆரம்ப சிகிச்சை, கடை மருந்துகளும் மூலிகைகளும் ஆகிய 29 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85197).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Free Spins No deposit 2024

Posts Totally free Revolves No deposit Bonuses Inside the Canada 2024 Better Casinos To own Added bonus Spins Simple tips to Compare No deposit 100