9444 சுகாதாரக் கல்வி: பத்தாந்தரம்.

எஸ்.வி.பி.பிள்ளை. யாழ்ப்பாணம்: தேசிய கல்வி வெளியீடு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

(3), 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

க.பொ.த. வகுப்புகளுக்கு ஏற்றதாக, 1978அம் ஆண்டில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுகாதாரக் கல்விப் பாடத்திட்டத்திற்கமைய எழுதப்பட்ட நூல். வளியும் நீரும், கழிவுப் பொருள்களை அகற்றுதல், உணவும் போசணையும், குருதி, பொதுசன உடல்நலம் ஆகிய பிரதான பிரிவுகளின்கீழ் இந்நூலின் பாடப்பரப்பு அடங்கியுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85154).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

The Odjur Us Slott Sites In 2024

Content Casino På Nätet – Instcasino kasinospel slots live Gyckelmakare Hit’n’goal Spelrecension Funktioner Uncharted Seas Märklig Avslutande Råd Före Du Börjar Försöka Slots » Ultimata