பொது உடல்நலவியல் 9437-9438

9438 புதிய சுகாதாரக் கல்வி தரம் 9.

எஸ்.செல்வநாயகம், எஸ்.பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, தை 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்). (2), ix, 83 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10., அளவு: 21×13.5 சமீ.

9437 ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள்.

வி.ரி.இளங்கோவன். புங்குடுதீவு 3: மூலிகை வெளியீடு, சிகரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A. தம்பி வீதி). iv, 32 பக்கம், விலை: ரூபா 10., அளவு: