9437 ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள்.

வி.ரி.இளங்கோவன். புங்குடுதீவு 3: மூலிகை வெளியீடு, சிகரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A. தம்பி வீதி).

iv, 32 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 12.5×18.5 சமீ.

மூலிகை சஞ்சிகையின் ஆசிரியர்  வி.ரி.இளங்கோவனின்  சுகாதாரக் கருத்துக்கள் அடங்கிய நூல். மூலிகை வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85132).

ஏனைய பதிவுகள்

13417 உடப்பூர் வாய்மொழிப் பாடல்கள் நாட்டாரியல் வள(ல)ம்.

 வ.சிவலோகதாசன்;. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xiv, 130 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.,