9537 ஆச்சி அச்சாப்பாட்டி: சிறுவர் நாடக கதைத் தொகுப்பு.

கனகர் இரத்தினம் கமலநாதன். யாழ்ப்பாணம்: திருமதி இராஜபத்மினி கமலநாதன், 24/5, இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரோன் Caxton பிரின்டர்ஸ், 3/1 நவீன சந்தைக் கட்டிடம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

xi, 109 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 270., அளவு: 20×14.5 சமீ.

ஆசிரியர் எழுதிய சிறுவர் நாடகங்களுள்  பூனை வைத்தியர், வானத்து ராசாவே, இனி எல்லாம் சரி, சிங்கராசா தங்கராசா, எனக்கும் வலிக்கும், ஆச்சி அச்சாப்பாட்டி, கடற்கன்னி ஆகிய ஏழு நாடகங்களை இந்நூலில் வழங்கியுள்ளார். நாடகங்களுக்கான மூலக்கதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவை, ஒரு கதையிலிருந்து நாடகம் எவ்வாறு உருவாகின்றது என்பதை வாசகருக்கு உணர்த்துகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 226216).

ஏனைய பதிவுகள்

14061 ஆன்மீக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்.

சுவாமி கோகுலானந்தா (ஆங்கில மூலம்), பெ.சு.மணி (தமிழாக்கம்). கொழும்பு 6: ராமகிருஷ்ணா மிஷன், 40, ராமகிருஷ்ணா சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (சென்னை 600 005: நடராஜ் ஆப்செட் பிரஸ், 28, முத்துகாளத்தி