9891 நீங்காத நினைவுகள்: தமிழ்த்தொண்டர் ஐ.தி.சம்பந்தனின் நினைவுத் தடங்கள்.
ஐ.தி.சம்பந்தன். லண்டன்: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15 ருத்லண்ட் வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 211 பக்கம், விலை: ரூபா 300.,