9900 தமிழ்மொழிப் புலமை விருத்திக்கு வடமராட்சிப் புலமையாளர்களின் பங்களிப்பு.
க.இரகுபரன். பருத்தித்துறை: நிறுவுநர் அமரர் வேலாயுதம்பிள்ளை தின வெளியீடு, வேலாயுதம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. 22.8.2012