ஒழுக்கவியல் 9063-9070

9066 சுவாமி சதானந்தர் நற்போதனை.

சபா சிவாநந்தன் (தொகுப்பாசிரியர்). ஒன்ராரியோ: ஆத்மஜோதி நிலையம், இந்து சமயப் பேரவை, 80, Barbados Blvd, Unit 4, Scarborough, Ontario, M1K 1K9, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கனடா: விவேகா அச்சகம்,

9065 ஒளவையார் அருளிய மூதுரை என அழைக்கப்படும் வாக்குண்டாம் மூலமும் உரையும்.

சி.குமாரசாமி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

9064 எங்கள் ஆசான் அருள்மொழிகள்: யோக சுவாமிகள் தம் அன்பர்களுக்குக் கூறியவை.

அ.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). செங்கலடி: அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், 2வது பதிப்பு, மார்ச் 1986, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). viii, 116 பக்கம், தகடு, விலை:

9063 அறநெறிப் பாமஞ்சரி.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்).யாழ்ப்பாணம்: திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்கள் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, மே 1969. (யாழ்ப்பாணம்:  ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்). ix, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5