தர்க்கவியல் (அளவையியல்) 9045-9062

9062 விஞ்ஞானிகளும் விஞ்ஞான விளக்கங்களும்: அளவையியலும் விஞ்ஞான முறையும்.

A.S.H. சந்திரராஜா. யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi, 68 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5×14.5 சமீ. க.பொ.த.

9061 விஞ்ஞான முறையியல்: புதிய பாடத்திட்டம்.

செ.சந்திரராஜா. கொழும்பு 5: சரசு வெளியீட்டகம்,  215D 2/8, பார்க் வீதி, நாரஹென்பிட்டி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98

9060 விஞ்ஞான முறைச் சுருக்கம்: பகுதி 2.

க.கேசவன். தெகிவளை: க.கேசவன், கோபிகா பதிப்பகம், 219/8, காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1996. (கொழும்பு 5: சரசு பப்ளிக்கேஷன்ஸ், 215D 2/8, பார்க் வீதி, நாரஹென்பிட்டி). (2), 88 பக்கம், விலை:

9059 விஞ்ஞானமுறை: நிகழ்தகவு, புள்ளிவிபரவியல், சிறுகட்டுரைகள்.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 1வது பதிப்பு, ஆவணி 1996. (வவுனியா: விசாலா அச்சகம்). 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. Logic Part 2 A/L

9058 குறியீட்டு அளவையியல்: பெறுகைமுறை துணைப்பெறுகை.

எஸ்.கே.கேசவதாசன்.  தெகிவளை: க.கேசவன், 219/8, காலி வீதி, இணைவெளியீடு, கார்த்திகேயன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு: கார்த்திகேயன் பிரைவேற் லிமிட்டெட்). iii,  63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.

9057 குறியீட்டு அளவையியல்.

எஸ்.கே.கேசவதாசன். யாழ்ப்பாணம்: எஸ்.கே.கேசவதாசன், கம்பனை, சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1989. (யாழ்ப்பாணம்: நித்தி அச்சகம்). 64 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14 சமீ. அளவையியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களின்

9056 ஊடக அனுமானம்: ஓர் அறிமுகம்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியற் கல்வி அகம், Academy of Philosophy, 46/2, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்:  முல்லை

9055 இந்திய அளவையியலில் அனுமானம்: தருக்க சங்கிரக அடிப்படையில்.

க.கணேசராஜா. தஞ்சாவூர் 4: மகாவீர் பதிப்பகம், 70, மருத்துவக் கல்லூரி சாலை, மருத்துவக் கல்லூரி நடுவாயில்  எதிர்ப்புறம், 1வது பதிப்பு, ஜுலை 2011. (தஞ்சாவூர் 1: மாணிக்கம் பிரிண்டர்ஸ்). vi, 228 பக்கம், புகைப்படம்,

9054 ஆய்ந்தறிதல் திறன்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (யாழ்ப்பாணம்: டினேஷ் பதிப்பகம், 64, புதுச் செம்மணி வீதி, கல்வியங்காடு). 34 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு:

9053 அளவையியற் போலிகள்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியற் கல்வி அகம், Academy of Philosophy, 46/2, கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குளி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1998. (சுன்னாகம்: திருமகள்