பொது நிறுவனங்கள் 11028-11030

11030 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 62,63வது ஆண்டு அறிக்கைகள் (2003-2005).

கொழும்புத் தமிழ்ச் சங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11029 கிராமிய பூபாளம் 2017: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2017. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal). 68 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு:

11028 கிராமிய பூபாளம் 2016: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2016. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal). 52 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: