11023 ஸ்ரீ லங்கா தேசிய நூலகம்: ஞாபகார்த்த மலர் 1990.
M.S.U. அமரசிரி (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலங்கா தேசிய நூலகம், சுதந்திர வழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). 211 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ., ISBN: