பொதுப்பிரிவு – நூ – 12

11033 செய்தித்துறை: செய்தித்துறைக்கு ஓர் அறிமுகம்.

திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டம், வெகுசன தொடர்புத்துறைப் பாடநெறிக்; குழு, மானிடவியல் சமூக விஞ்ஞானத்துறை, நாவல, 1வது பதிப்பு, 1992. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல). (8),

11032 செய்தி சேகரித்தலும் அறிவித்தலும்.

திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: பொதுசனத் தொடர்புத் துறைச் சான்றிதழ்த் திட்டம், வெகுசன தொடர்புத்துறைப் பாடநெறிக்; குழு, மானிடவியல் சமூக விஞ்ஞானத்துறை, நாவல, 1வது பதிப்பு, 1992. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல). (6),

11031 ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). லண்டன்: அயோத்தி நூலக சேவைகள்- ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xv, 256 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

11030 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 62,63வது ஆண்டு அறிக்கைகள் (2003-2005).

கொழும்புத் தமிழ்ச் சங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11029 கிராமிய பூபாளம் 2017: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2017. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal). 68 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு:

11028 கிராமிய பூபாளம் 2016: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2016. (ஜேர்மனி: ராஜி பதிப்பகம், Neu Str.53, 58256, Ennepetal). 52 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு:

11027 வரதரின் பலகுறிப்பு 1964-65.

நா.சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்), தி.ச.வரதராசன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1964. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 540 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11025 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு 1946-1948.

கோப்பாய் சிவம், செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 95ூ812ூ38

11024 பாரதி: 1948-1950:மண்டூரிலிருந்து வெளிவந்த பாரதி சஞ்சிகைத் தொகுப்பு.

சின்னத்தம்பி சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலை இலக்கிய அவை, மண்டூர், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxxii, 328 பக்கம், விலை: ரூபா: 800.,