மெய்யியல்துறை – நூ – 12

11101 உங்கள் வாழ்நாள் பலனை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், குணம் பதிப்பகம், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ்). ix, 122 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 200.,

11100 வேதநூல்.

சுவாமி கெங்காதரானந்தஜீ. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், பெருந் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). 26 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 18×12

11099 விவேக சூடாமணியின் சாரம்.

சங்கராச்சாரிய சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சுநிலையம், 1வது பதிப்பு, 1935. (யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சு நிலையம்). 79 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. விவேக சூடாமணி என்பது ஆத்மாவின் தத்துவங்களைச்

11098 மறைஞானம் நல்கும் சிவஞான போதம்.

நா.செல்லப்பா. கொழும்பு 3: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை, இல.39/23, நெல்சன் பிளேஸ், 1வது பதிப்பு, கார்த்திகை 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). x, 46 பக்கம்,

11097 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: மூன்றாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்). 401-644 பக்கம், விலை: இந்திய ரூபா 2-0-0.,

11096 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: இரண்டாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்). 185-400 பக்கம், விலை: இந்திய ரூபா

11095 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: முதலாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1907. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்). 1-184 பக்கம், விலை: இந்திய ரூபா

11094 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தஞ்சாவூர் 613 007: தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை, 5D, செல்வம் நகர், 2வது பதிப்பு, மார்ச் 2005, 1வது பதிப்பு, வைகாசி 1907.

11093 சைவ சித்தாந்தம் கைநூல்.

நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்). 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. சைவசித்தாந்த ரத்தினம்

11092 சைவ சித்தாந்தச் சம்புடம்.

இரா.மயில்வாகனம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி மங்கையர்க்கரசி மயில்வகனம். 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xxiv, 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.