மனித உரிமை 12230-12235

12235 – மனித உரிமைகள், அரசியல் மோதலும் இணக்கப்பாடும்.

இயன் மார்ட்டின். கொழும்பு 8: இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம், கின்சி றெரஸ், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 22 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12234 – புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்.

மனித உரிமைகள் அமைப்பு. வெளியீட்டுத் தகவல் தரப்படவில்லை. (கொழும்பு 10: Associated Newspapers of Ceylon Ltd, 35, D.R. Wijewardena Mawathe). 42 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5

12233 – உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பானநெறிமுறை விதிகள்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம், 97 ரொஸ்மீட் பிளேஸ், 1வது பதிப்பு, 2002.(அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

12232 – இலங்கை மனித உரிமைகள் நிலை 2002.

சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xi, 207 பக்கம்,

12231 – இலங்கை மனித உரிமைகள் நிலை 1994.

சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, வைகாசி 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xiii, 328 பக்கம்,

12230 – அகில உலக மனித உரிமை வெளியீடு: ஆசிரியர்களுக்கான குறிப்புக்கள்.

அ.பாலசுப்பிரமணியம் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழித் திணைக்களம், 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). vi, (4), 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: