தமிழ்க் கவிதைகள் 13663-13717

13677 ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்.

ராஜாஜி ராஜகோபாலன். சிவகங்கை மாவட்டம்: வளரி எழுத்துக்கூடம், 32, கீழரத வீதி, மானாமதுரை 630606, 1வது பதிப்பு, 2014. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 116 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு:

13676 ஒரு துண்டு வானம்(கவிதைகள்).

K.றூகா. அட்டாளைச்சேனை: தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி). xvii, 103 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ. அக்கரைப்பற்றின்

13675 ஐந்து கண்டங்களின் மண்: கவிதைத் தொகுப்பு.

கல்முனை எச்.ஏ.அஸீஸ். கல்முனை 5: எம்.எஸ். ஹமீத் வெளியீட்டகம், கமால் இல்லம், சாஹிபு வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கல்முனை: அன்-நூர் அச்சகம்). xxiii, 152 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

13674 என்னை நான் தேடுகிறேன் வெளிச்சம் எனும் இருளில்.

ராதிகா பத்மநாதன். கொழும்பு: ராதிகா பத்மநாதன், 1வது பதிப்பு, 2016. (ரத்மலானை: ஜே அன்ட் ஜே பிரின்டர்ஸ், 66/4, முதலாவது தளம், தர்மராம வீதி). 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14

13673 எறும்பூரும் பாதைகள்.

நிவேதா நிவேதிகா (இயற்பெயர்: நிவேதா துரைசிங்கம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல.

13672 உயிரினில் பாதி (கவிதைத் தொகுப்பு).

இராஜேஸ்வரி சிவராசா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை வெளியீடு, ஜேர்மனி: மண் கலை இலக்கிய சமூக சஞ்சிகை, Am Windhovel 18a, 47249 Duisburg, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக

13671 உணர்வுகளின் பாதை (கவிதைத் தொகுதி).

அருள்தாஸ் கிளைம்சென் (புனைபெயர்: நிதுஷன்). முல்லைத்தீவு: பாரதிதாசன் சனசமூக நிலையம், மந்துவில், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (வவுனியா: சபரி அச்சகம், பஜார் வீதி). முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மந்துவில் என்னும்

13670 ஈழத்துப் போர்ப்பரணி. ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்).

கனடா: ஜீவா பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 2வது பதிப்பு, சித்திரை 1988, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (கனடா: ரிப்ளெக்ஸ் பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட்

13669 ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்(புதுக்கிய பதிப்பு).

ஆ.சதாசிவம் (மூலம்), அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், எஸ்.சிவலிங்கராஜா, கு.றஜீபன் (புதுக்கிய பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017.

13668 இருளில் ஒரு விம்பம்.

கூடலூர் சிந்துஷன் (இயற்பெயர்: இராசேந்திரம் சிந்துஷன்). வேலணை: தாய்சக்தி கலைக்கூடம், புளியங்கூடல், 1வது பதிப்பு, ஐப்பசி 2018. (யாழ்ப்பாணம்: தீபம் பிரிண்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி). (14), 71 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா