தமிழ்ச் சிறுகதைகள் 13739-13768

13758 புளியமரம்.

மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மகுடம் வெளியீட்டகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2018. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13757 புதிய பரிமாணம்.

புலோலியூர் க.சதாசிவம். புலோலி: திருமதி லட்சுமி சதாசிவம், கலையகம், புற்றளை, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (பண்டாரவளை: மேர்க்குரி பிரின்டிங் வேர்க்ஸ், இல. 339 A, பிரதான வீதி). (2), 118 பக்கம், விலை:

13756 பாழ்வெளி.

உடுவில் அரவிந்தன். யாழ்ப்பாணம்: உடவில் அரவிந்தன், மயிலியதனை, தொண்டைமானாறு, 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). viii, 112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×13.5 சமீ.,

13755 தடம் மாறும் பாதைகள்.

சி.இராஜினிதேவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்). viii, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

13754 தஞ்சம்.

க.சட்டநாதன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). viii, 140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,

13753 சுவடுகள்.

கீத்தா பரமானந்தம். ஜேர்மனி: திருமதி கீதராணி பரமானந்தம், Schubert Str-15, 47623, Kevelaer, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 101 பக்கம், விலை:

13752 சாம்பல் பூத்த வானமும் சில நட்சத்திரங்களும்: சிறுகதைகள்.

கொற்றை பி.கிருஷ்ணானந்தன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.,

13751 சதைகள் (சிறுகதைகள்).

அனோஜன் பாலகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: புதிய சொல், கேணியடி ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (தெகிவளை: T.G.). (7), 8-134 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-42958-0-3.

13750 கொத்து ரொட்டி: சிறுகதைத் தொகுப்பு.

கோவிலூர் செல்வராஜன். லண்டன்: லக்கி மீடியா, 1வது பதிப்பு, ஜுலை 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 122 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-43552-3-1.

13749 காட்டிலிருந்து வந்தவன்.

சுதாராஜ். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001:  1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600005: மணி ஓப்செட்). (10), 11-127 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14