13300 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 8, இதழ் 1, ஆனி 2001).
செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்). (3), 124 பக்கம், விலை: ரூபா 75.,